உலகிலேயே மிகவும் பெரிய முயலினையே கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள். மூன்றே வயதாகும் இம்முயலானது 4 அடி 4 அங்கு நீளத்தைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு ஆகக்குறைந்தது 12 கரட்களை உணவாக உட்கொள்ளுகின்றதாம்.நிறையிலும் மற்றைய முயல்கைள மிஞ்சும் அளவிற்கு 3.5 ஸ்டோன்களாக காணப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





