இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தூரநோக்கு அற்ற சிந்தனையின் சிதறல்களை விமர்சிக்கும் விதமாக அவர்களின் எதிராளிகள் பேஸ்புக் மூலமான ஒரு யுத்தகளத்தை திறந்துள்ளனர்.இதன் மூலம் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கேலிச்சித்திரங்கள் மூலம் நடைமுறை அரசியல் சித்தரிக்கப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






