சமூக வலைத்தளங்களில் முதன்மை வகிக்கும் தளமான பேஸ்புக்கின் உரிமையாளர் Mark Zuckerberg காதலில் விழுந்துள்ளார். பல மில்லின் ரூபாய்களுக்கு சொந்தக்காரனான இவர் தனது காதலியான Priscilla Chan உடன் மிகச்சாதாரணமாக சுற்றுவது பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் சாதாரண உடையணிந்து சீனாவின் வீதியொன்றில் சுற்றுவதை புகைப்படவியலாளர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் சுட்டுவிட்டார். அதை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






