மனிதனால் நன்றியுள்ள மிருமாக பார்க்கப்படும் நாய்கள் பிறக்கும்போது சாதாரணமாக மிகச்சிறிய அளவில் காணப்படுவதில்லை. எனினும் தற்போது உள்ளங்கையை விடவும் சிறிதான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நாய்க்குட்டியானது வெறும் 1.5 அவுன்ஸ் நிறையை மட்டுமே கொண்டுள்ளது.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





