பாசத்தாயை சீண்டிய கரடிக்குட்டி! (படங்கள் இணைப்பு)


 மிருகக்காட்சிச் சாலை ஒன்றில் வளரும் கரடிக்குட்டி ஒன்று தனது பாசத்தாயை ஏதோ சொல்லி சீண்டிவிட்டது போலும் கோபமுற்ற தாய்க்கரடி குட்டியை கோபத்துடன் கவ்வித்தூக்குவதையே படங்களில் காண்கிறீர்கள்.


கரடியின் விஞ்ஞானப்பெயர் ஊர்சிடே (Ursidae) ஆகும். அதாவது இலத்தீன் மொழியில் ஊர்சிடே என்பதற்கு கரடி என்பது பொருள். இந்த ஊர்சிடே பிரிவில் ஐந்து வகையான கரடிகளே உள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடி இனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb