முதுகிலும் கால்களைக் கொண்ட வினோத பசுக் கன்று! (படங்கள் இணைப்பு)

 சுவிஸ் நாட்ன் தலைநகரான பேர்ணிலிருந்து 30 கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ள வீசன்பெர்க் எனும் பிரதேசம் ஒன்றிலுள்ள பண்ணையில் வளரும் பிறந்து 7 வாரங்களே ஆன பசுக்கன்று தனது முதுகிலும் கால்களைக் கொண்டு பிறந்துள்ளமை அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb