பிறந்து 6 நாட்களே ஆன நீர்யானைக்குட்டி ஒன்றை பெண் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார். காரணம் அதன் அம்மா நீர்யானை குட்டியை புறக்கணித்து விட்டதாம். இந்த அதிசய சம்பவமானது தென்னாபிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.தனது சொந்தக்குழந்தையைப் போன்று கண்காணித்துவரும் குறித்த பெண் தினந்தோறும் குளிப்பாட்டுகின்றார். அத்துடன் இந்த நீர்யானைக்குட்டி 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 125 மில்லி லீட்டர் பால் அருந்துகின்றதாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து








