கூடு கட்டும் பறவையினங்களில் தூக்கணாங் குருவி என்பது சற்று வேறுட்டது. காரணம் தலைகீழாக கூடுகட்டி குடும்பம் நடாத்துபவை.அதிலும் யாழ்ப்பாணத்தின் சிறப்பைச் சொல்லும் கற்பகதருவில் (பனை மரம்) பல கூடுகளைக் கட்டி இதுதான் ஒற்றுமையான கூட்டுக்குடும்பம் என்பதை எடுத்தியம்புகின்றன இந்த ஐந்தறிவு ஜீவன்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



