கணினி விளையாட்டுப்பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய நாளுக்கு நாள் புதிய புதிய கணினி விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஹேப்பி வீல்ஸ் எனும் புதிய 2டி விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. நீங்களும் விளையாடித்தான் பாருங்களேன்!
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: