பிரபல பாடகியான றிஹானா சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் தனது டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
விடுமுறையை கழிக்க ஹவாய் தீவிற்கு சென்ற அவர் அங்குள்ள கடற்கரையோரம், நீர்வீழ்ச்சி போன்றவற்றில் எடுத்த தனது டாப்லெஸ் புகைப்படங்களையே இவ்வாறு இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: