
இத்தாலிய பாரம்பரியத்தில் உருவாகி, இன்று உலகின் தனித்துவமான நடனங்களில் ஒன்றாக திகழ்கிறது பலெட் நடனம். இந்நடனத்தின் ஒவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு மொழிபேசும் என சொல்லும் பல்லெட் நடன பிரியர்களுக்காக இவீடியோவை உருவாக்கியுள்ளார்கள்.
பலெட் நடனக்கலைஞர்களின் அசைவுகளை Slow Motion தொழில்நுட்பத்தில், செக்கனுக்கு 1000 frames என்ற ரீதியில் படம்பிடித்துள்ளார்கள். மரினா கனோ, ஜியாகொமோ பெவிலாக்கா எனு இரு பலெட் நடன கலைஞர்கள் இதில் பங்குபற்றியிருக்கிறார்கள். பேர்லினில் இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


