Porsche 911 காரை வடிவமைத்தவர் மரணம்!


Porsche 911 என்ற காரை வடிவமைத்த F.A. Porsche என்பவர் தனது 76வது வயதில் கடந்த ஏப்ரல் 5ம் திகதி மரணடைந்துள்ளார்.

இவர் 1958ம் ஆண்டு வியாபாரத்தில் இணைந்து பின் படிப்படியாக பொறியியல் துறைக்குள் நுளைந்ததன் மூலம் Porsche 356 என்ற காரை வடிவமைத்தார் பின்னர் 1962ம் ஆண்டில் Porsche 911 என்ற பிரபல்யமான காரை வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தகாரானது 2012ம் ஆண்டிற்கான சிறந்த தொழிற்பாட்டை உடைய கார் என்ற விருதை தட்டிச்சென்றிருந்தது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb