skateboard விளையாட்டில் இதுவரையில் இல்லாத வகையில் 1080 டிகிரியில் சுழற்சிகளை மேற்கொண்டு அமெரிக்கரான ரொம் ஸ்கார் என்பவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது முற்றுமழுதாக மூன்று சுழற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
இதுபற்றி கருத்துத்தெரிவித்த ரொம் ”தனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம்” குறிப்பிட்டார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


