செல்போன் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஐ போன்களின் எதிர்கால வடிவங்கள்! (படங்கள்)


தற்போது ஐபோன் 5 பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கி விட்டன. ஏனைய ஆப்பிள் தயாரிப்புக்களுக்கு இருக்கும் பரபரப்பு தற்போது ஐபோன் 5 இற்கும் ஏற்பட்டுள்ளது.


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 இற்குரிய வடிவமைப்பை இன்னமும் தீர்மானிக்காத போதும் அது இப்படி உருவாக்கப்படலாம் என்று கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb