அந்தரங்கமான படத்தை அன்னையர் தினத்தில் வெளியிட்ட தாய்! (படங்கள்)


பிரபல மொடலான சாஷா பிவோவரோவா இம்முறை தனது முதலாவது அன்னையர் தினத்தைக் கொண்டாடினார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆகவே இந்த அன்னையர் தினத்தை விஷேசமாகக் கொண்டாடும் முகமாக தான் கர்ப்பிணியாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட தனது அந்தரங்கமான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb