இப்படியும் ஓரு பெண்ணா! (படங்கள், வீடியோ இணைப்பு)


வெலிங்டன் நகர் பகுதியிலுள்ள ஆள்நடமாற்றம் குறைவான பாதை ஒன்றில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற பெண் அவரைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளார்.


குறித்த பெண் தனது கைகள், கால்கள் என்பவற்றைப் பயன்படுத்தி மாறி மாறி அந்த ஆணைத் தாக்குவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அறியப்படாத போதிலும் பொலிஸ் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb