மர்மங்கள் நிறைந்த சூரிய கிரகணம்! (படங்கள், வீடியோ இணைப்பு)


பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்சியினால் கிரகணங்கள் வருவது யாவரும் அறிந்த விடயமாகும். இவற்றிற்கென பல புராணக் கதைகளும் உண்டு.


அதேபோல இக்கிரகணங்கள் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான கிரகணம் ஒன்று சீனாவில் இடம்பெற்ற வேளை தொடர்ச்சியாக அதன் அசைவுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஆச்சரியம் ஊட்டுவனவாக காணப்படுகின்றன.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb