நெருப்பிற்கு அஞ்சாத கமெராக்கள்! (வீடியோ இணைப்பு)


புகைப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கமெராக்களை சந்தர்ப்பங்களிற்கு ஏற்ப நீர், நெருப்பு என்பனவற்றிலும் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.


இதன்காரணமாக நீரில் பயன்படுத்தக்கூடிய கமெராக்கள் ஏற்கணவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று தற்போது நெரிப்பில் போட்டாலும் எரியாத கனொன் கமெராக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb