துல்லியமான தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் பூமி! (வீடியோ இணைப்பு)


உயிரினங்கள் வாழும் பூமியின் உருவம் சட்டலைட்டுக்களின் உதவியுடன் ஏற்கணவே படம்பிடிக்கப்பட்டுள்ளபோதிலும் தற்போது மேலும் துல்லியமான முறையில் அதன் தடங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


சுமார் 40,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் சட்டலைட்டை நிறுத்தி 121 மெகாபிக்சல்கள் கொண்ட புகைப்படங்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb