நெஞ்சம் பதை பதைக்க வைக்கும் ஆபத்தான நடைப் பயணம்! (வீடியோ இணைப்பு)


சிலருக்கு றிஸ்க்கு எடுப்பதெல்லாம் றஸ்க்கு சாப்பிடது மாதிரித்தான். அதற்காக உயிரைப் பணயம் வைக்க முடியுமா? ம்.... முடியும் என்று சாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


அதன் படி கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் 1,168 அடிகள் உயரமான சி.என் கோபுரம் மீது விழிம்பில் நடந்து ஆச்சரியப்படுத்திகின்றார்கள் பாருங்கள்...

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb