அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரபல்யமான மெக் டொனால்ட் உணவு விடுதியின் முன்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஊடாக அங்கு பிரசன்னமாகிய ஒருவர் தனது வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
பல மடங்கு வெப்பநிலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பினூடு அவர் வாகனத்தைச் செலுத்தியதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



