காற்றிலுள்ள காபனீரொட்சைட் வாயுவை அகத்துறுஞ்சக்கூடிய அல்காக்களைக் கொண்ட ஒளி தரும் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடம் ஒன்றிற்கு சுமார் ஒரு தொன் நிறையுடைய காபனீரொட்சைட் வளியிலிருந்து ஊறுஞ்சப்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: