நாய்களின் நடன ஆசிரியர்! (சுவாரஸ்யமான வீடியோ இணைப்பு)


சினிமா படங்களில் இணைக்கப்படும் பாடல்களுக்கு நடனம் அமைப்பதற்கு பிரத்தியேகமான நடன இயக்குனர் இருப்பது வழமை. அதேபோல மானிடர்களுக்கு நடனங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பற்றியும் சாதாரணமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.


ஆனால் ஐந்தறிவு ஜீவனான நாய்களுக்கு நடனம் கற்றுக்கொடுப்பவரை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? இல்லையெனில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பாருங்கள்...

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb