தங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் அறைகனை சுத்தப்படுத்துவதிலிருந்து அங்குள்ள பொருட்களை இடம்மாற்றுவது வரையான வேலைகளை குறித்த நேரத்தில் தனியாகப் பார்ப்பது என்றால் சாத்தியமாகுமா?
இல்லை என்று சொல்பவர்களுக்கு ஏற்மாதிரியான அறை ஒன்றை இங்குள்ள காணொளியில் காணலாம். அதாவது அறையினுள் அனைத்து வேலைகளுமே தானியங்கி முறைமூலம் செயற்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து