படத்தில் தெரிவது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப் பூமியில் வாழ்ந்து அழிந்துபோன இராட்சத பறவை ஒன்றின் அலகு என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு.இந்த உருவம் காட்டுப்பகுதியில் காணப்படும் இறந்த மரம் ஒன்றின் ஒடிந்த கிளை ஆகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





