புகைவண்டிப் பயணத்தின் நடுவே ஒரு Flash mob இசைக்கச்சேரி! (வீடியோ இணைப்பு)


Flash mob நடனத்தைப் பற்றிதான் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கே Flash mob இசைக் கச்சேரியே நடக்கிறது.மெட்ரோ இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு மத்தியில் Griegs Peer Gynt எனும் இசையை இசைத்து அசத்தியிருக்கும் இவ் வீடியோ யூடியூப்பில் ஹிட்டாகியுள்ளது. கிலாக்சிக்கல் எனும் வானொலியுடன் இணைந்து Copenhagen Phil எனும் இசைக்கலைஞர்கள் இந்த Flash mob இசையை ஏற்பாடுசெய்திருக்கின்றனர்.


இசை மிக மென்மையாகவும் இதமானதாகவும் காதுகளில் விழுந்து இரயிலில் இருந்த பயணிகளை வியப்பில் ஆழ்த்தியதிருந்ததுடன் கேட்கும் எமக்கும் இனிமையாகவே இருக்கின்றன. இரயில் மிக அமைதியாக இருந்ததால்தான் உங்களால் இனிமையான இசையை வேறு எந்தவொரு ஒலியும் இல்லாமல் அனுபவித்து ரசியக்கூடிய வகையில் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb