இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
Vettri Fm
அலுவலகங்களில் பணிபுரியும் பலருக்கும் இப்போது உற்ற தோழனாக இருப்பது இணைய வானொலிகள் தான். ஆனால் இதில் தாம் விரும்பும் வானொலிகளை தேடிக்கண்டுபிடிப்பது சிறிது கடினமான விடயம் ஆகும் அப்படியே கண்டுபிடித்தாலும் ஒவ்வொரு வானொலிகளும் தனித்தனியே இணையதளங்களை திறக்கவேண்டும். இக்குறையை போக்குவதற்கென்றே ''ஐ தமிழ் வெப்'' உருவாக்கப்பட்டுள்ளது.இதில் நீங்கள் விரும்பும் பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது இந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் விரும்பும் வானொலிகளைக் கேட்டுமகிழுங்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


