நாய் ஒன்று ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்கள் தமது பயிற்சிக்காக கட்டியிருக்கும் கயிற்றில் தொங்குவதற்கு ஆவலுடன் தொங்குகின்றது. எனினும் இயலாமல் போகவே ஒருவர் நாயை தூக்கி விடுகின்றார்.
தூக்கி விட்டதுதான் தாமதம் நாய் காட்டும் விளையாட்டுக்களை பாருங்கோவன் நீங்களும்! நாய்க்கு இறங்கவே மனமில்லை... ஐயோ! ஐயோ!
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: