குங்பூ என்பது தற்காப்புக்கலையில் ஒரு சிறந்த இடத்தில் காணப்படுவதாகும். இதன் மூலம் ஒரு தனிமனிதன் துணிவு, ஆற்றல், பக்குவம் என்பவற்றை சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட கலையை நம்மில் அனேகர் பயில விரும்புவார்கள். எனினும் சிலராலேயே நிலைத்து நிற்க முடியும். அவ்வாறான சில நிலைத்து நிற்க முடியாத கோமாளிகளை காணொளியில் காணலாம்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து