இந்திய சினிமாவைப் பொறுத்த மட்டில் அதிகளவு ஆபாசங்களைக் கொண்ட காட்சிகள் இடம்பெறுவது குறைவு. எனினும் தற்காலத்தில் ஆங்கில சினிமாக்களை விஞ்சும் வகையில் அமைந்த காட்சிகளுடனான படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன.
அதேபோலத்தான் நடிகை கரீனாக் கபூர் படுக்கை அறைக் காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்து அசத்தியுள்ளார். இதனால் படப்பிடிப்பு அரங்கமே சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்ந்துவிட்டதாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


