ஜப்பானின் fuji மாகாணத்தில் உள்ள மலையடிவாரத்தில் காணப்படும் ஆக்கிஹாரா காட்டில் வருடந்தோறும் சராசரியாக 100 வெற்று உடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றது.இவை அனைத்தும் அங்கு வந்து தற்கொலை செய்துகொள்பவர்களினுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.இங்கு பெரும்பாலானவர்கள் மரங்களில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதுடன் தமது தற்கொலைக்கான காரணங்களையும் மரங்கள், கார்ட் போர்ட் அட்டைகள் என்பனவற்றில் எழுதுவிட்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வார்களாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




