அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பில்லா-2 படத்தில் வைக்கப்பட்டுள்ள சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஆங்கிலப் படங்களை விஞ்சுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இச்சண்டைக் காட்சிகளில் சில தற்போது இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு உலா வருகின்றன.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: