சூறாவளி வேகத்தில் கார் செலுத்தியதை பார்த்ததுண்டா? (வீடியோ இணைப்பு)


எல்லோருக்கும் அதிவேகத்தில் கார் செலுத்துவதற்கு ஆசைதான். ஆனால் பயம், பயணம் செய்யும் பாதையின் தன்மை, வாகன நெரிசல் என்பன அதற்கு இடம்கொடுப்பதில்லை.


எனினும் இவற்றையெல்லாம் தாண்டி ஜேர்மனியின் ஓட்டோவா நெடுஞ்சாலையில் மணிக்கு சுமார் 175 மைல் வேகத்தில் BMW 135 காரைச் செலுத்தியுள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb