அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், நமிதா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தில் நயன்தாராவை வைத்துப் படமாக்கப்பட்ட காட்சி ஒன்று இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது.
அக்காட்சியானது தற்போது இணையங்களில் உலாவந்து பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: