சோசோ எனப்படும் 40 ஸ்டோன் எடைகொண்ட இராட்சத புலி ஒன்றுடன் ஒருவர் மிகவும் நெருக்கமான முறையில் எவ்வித அச்சமுமின்றிப் பழகுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.சுமார் எட்டு அடி நீளமான குறித்த புலி ஆறே அடி உயராமான அந்த மனிதனுடன் இரண்டு காலில் எழுந்து நின்று விளையாடுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





