பொது வாகனங்களில் பயணம் செய்தும்போது ஏற்படும் செலவுகளைத் தவிர்த்துக்கொள்ள பயணப் பைகளில் மறைந்து பயணம் செய்யும் யுக்தியைக் கையாளலாம் போலிருக்கின்றதே?5.5 அடி உயரமுடைய 16 வயதுப் பையன் எப்படித் தன்னை ஒரு பயணப்பையினுள் மறைத்து ஆச்சரியப்படுத்துகின்றான் பாருங்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





