சீனாவின் தலை நகரமான பீஜிங்கில் வாரம் தோறும் இடம் பெறும் விதம் விதமான பஷன் ஷோவில் அண்மையில் இடம்பெற்ற உள்ளாடைகளுக்கான காட்சிப்படுத்தலில் சீனாவைச் சேர்ந்த பல கவர்ச்சிக் கன்னிகள் பங்குபற்றியிருந்தனர்.இதில் பலவிதமான உள்ளாடைகளை அணிந்தவாறு காட்சியளித்து அங்கு கூடியிருந்தவர்களின் கண்ணுக்கு கவர்ச்சி விருந்தளித்திருந்தனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து







