பிரேசில் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று இதுவரை இல்லாத அளவிற்கு வினோதமான பரிமாணங்களில் பிறந்துள்ளது.அதாவது அலக்சான்ட்ரா என்ற பெண்ணிற்கு பிறந்த இக்குழந்தை 12 அவுன்ஸ் நிறையுடையதாகவும், 27 சென்டிமீட்டர்கள் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




