”உலகிலேயே நீதான் மிகவும் அழகிய கர்ப்பிணிப் பெண்” என்று தனது கணவர் சொன்னதை உலகிற்கே சொல்லி ஆனந்தக் கூத்தாடுகின்றார் ஒரு பெண். இவ்வாறு கூறியது மட்டுமன்றி 38 வயதான இந்தப் பெண் பிகினி உடையில் போஸ் வேறு கொடுத்திருக்கின்றார் என்றால் பாருங்களேன். என்னா ஒரு தெனாவட்டு....!இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





