ஐரோப்பிய நாடுகளின் நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் போலீசாருக்கு லம்போகினி கார்கள் வழங்கப்பட்டுள்ளதாம்.
இது அதிவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்டுள்ளமையால் தப்பு செய்பவர்களை துரத்திப் பிடிப்பதற்கு இலகுவானது என்பதனாலேயே போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க: