கணினியின் உதவி கொண்டு செய்யப்படும் வேலைகளை நமது தேவை கருதி பிரிண்கள் எடுப்பதற்கு இதுவரையில் இருபரிமாணப் பிரிண்டர்கள் பயன்பட்டன.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக முப்பரிமாணப் பிரிண்டர்களின் அவதாரமும் இடம்பெற்றுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி முப்பரிமாண தோற்றம் கொண்ட உபகரணங்களை வடிவமைக்க முடியும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





