மனிதர்கள் வாழும் பூமியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களின் தோற்றமும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் அமைந்திருக்கும். அதே போலவே சில பூச்செடிகளும் இதுவரை கண்டிராத வித்தியாசமான வடிவங்களில் காணப்படுவதினால் இவையும் வேற்றுக்கிரகத்திற்கு சொந்தமானவையாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.இவையாவும் ஜாக் லோங் என்ற ஓவியரால் படைக்கப்பட்ட அற்புதமான ஓவியங்களாகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






