நட்பு என்பது ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறது இங்கு காணப்படும் முதலை.Graham என்பவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒரு முதலையாகும். 992 பவுண்ட்ஸ் எடையுள்ள முதலையுடன் நட்புடன் விளையாடி வருகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள Gilberto என்ற முதலையை இந்த நபர் காப்பாற்றியுள்ளார். அன்றிலிருந்து செல்லமாக வளர்த்தது வரும் முதலை Graham-வுடன் மிகுந்த நட்புடன் பழகி வருகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



