கணினி வலையமைப்பின் அதிநவீன தொழில்நுட்பமாக விளங்கும் wi-fi ஆனாது பரந்த தூரத்திற்கு செயற்படக்கூடியது என்பது யாவரும அறிந்த விடயமே.
ஆனால் இதன் மூலம் வெளியேற்றப்படும் அலைகள் பச்சைத் தாவரங்களிற்கு எமானாக மாறக்கூடியவை என ஆய்விலிருந்து அறியப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



