இரண்டு மில்லியன் இன்ஸ்ரோகிராம் ரசிகர்களுக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த ஹிம் கார்டர்சன்! (படங்கள்)


பிரபல மாடல் அழகியான ஹிம் கார்டர்சியான் அண்மையில் தனது 1.5 மில்லியன் டுவிட்டர் ரசிகர்களுக்காக ஆபாசமான படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தியிருந்தார்.


தற்போது இவருக்கு இன்ஸ்ரோகிராமில் 2 மில்லியன் வரையிலான ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்த ரசிகர்களுக்கு தனது சில கவர்ச்சிப்படங்கள் உட்பட குழந்தைப்பருவத்தில் எடுத்த புகைப்படங்களையும் பிரசுரித்து நன்றி தெரிவித்துள்ளார்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb