பேஸ்புக்கின் ஆதிக்கம் முடிவுக்கு வருகின்றதா?

கூகிளின் வரவால் யாகூ தளத்திற்கு ஏற்பட்டதைப் போன்றே இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள் பேஸ்புக் இணையத்தளம் காணாமல் போய்விடும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ள இக்கருத்துக்கள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு பேஸ்புக் பின்னடைந்து செல்வதற்கு அதன் மொபைல் பாவனை அதிகரித்து அதன் இலாபம் குறைந்து செல்வதே காரணம் என்கிறார்கள்.அண்மையில் பொது விற்பனைக்கு வந்த பேஸ்புக் பங்குகளும் வீழ்ச்சி அடைந்து செல்வது குறிப்பிடத்தக்கது.பேஸ்புக் பங்குகள் விபரத்தை அறிய இணைப்பு - http://finance.yahoo.com/q?s=fb&ql=1

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb