ஐபிஎல் கோப்பையை சென்னை வென்றால் டோணி மற்றும் சென்னை வீரர்களுடன் இணைந்து டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பேன் என்று கூறியிருந்தார் ரோஸ்லின். ஆனால் சென்னை தோற்றுப் போய் விட்டது.இருப்பினும் சொன்ன சொல் மீறாமல் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டுள்ளார் ரோஸ்லின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



