மெருகேறியது டுவிட்டர் பறவை! (வீடியோ இணைப்பு)

டுவிட்டர் தனது பறவை வடிவிலான லோகோவில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவந்து மெருகேற்றியுள்ளது.இதில் ட்விட்டர் பறவையின் அலகு வானத்தைப் பார்ப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இறகில் ஒன்று குறைக்கப்பட்டு நான்கு இறகுகள் மற்றும் தலையில் இருந்த முடி நீக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக நட்புடனும் ட்விட்டர் பறவை பறப்பது போன்ற உணர்வை தருவதாக தெரிவிக்கின்றார்கள் டுவிட்டர் பாவனையாளர்கள்.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb