சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தினால் இப்போதெல்லாம் கடற்பகுதியில் சாதாரண நிலைமையை விட மோசமாக அலை ஏற்பட்டால் அனைவரையும் கதிகலங்க வைத்துவிடும். அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹவாய் தீவை சூழவுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட இராட்சத அலையினால் மக்கள் ஒரு கணம் ஆடிப்போயுள்ளனர்.