இறுதிவரை தொடரும் பந்தம் என்கிறது இதை தானா?


நாம் வாழ்ந்தா இப்படிதான் வாழணும் என்று சிலர் தமக்கென்று ஒரு வரையறை வைத்திருப்பார்கள். அதில் ஒரு சாராருக்கு கூட்டமாக சேர்ந்து வாழப்பிடிக்கும், இன்னொரு சாராருக்கு தனித்தனியாக வாழத்தான் பிடிக்கும். எது எப்படி இருந்தாலும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதுதான் உண்மை. அது இந்த மனித இனத்திற்கு புரிகின்றதோ இல்லையோ? மிருகங்களுக்கு நன்றாக புரிகின்றது.

இங்குள்ள படங்கள் யாவும் இந்தோனேசியாவிலுள்ள ஜாவா தீவில் அமைந்துள்ள தமன் சபாரி மிருகக்காட்சி சாலையில் வ்பாஜார் அன்டிரியான்டோ என்ற 44 வயது புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டவை ஆகும். பாருங்கள் எவ்வளவு ஒற்றுமையாக கூட்டமாக இருக்கின்றமோ அவ்வளவிற்கு அழகு வெளிப்படையாகவே தெரிகின்றது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb